வணக்கம் பகீ,
கணினி மென்பொருள்களை, கணினியில் நிறுவாமல் பயன்படுத்தும் வகையில் ‘போர்ட்டபிள்’ மென்பொருளாக மாற்றுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? அதற்கென்று ஏதாவது மென்பொருள் இருக்கிறதா? என்பதை விளக்கமுடியுமா?-நன்றி .
Recent Updates RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
தமிழ் மணி
-
suthaharan
வணக்கம் பஹீ,
WordPress ல் ஒரு தகவல் தலத்தை உருவாக்கி இனயதில் உலாவ விட்டிருக்கிரென். ஆனால் அதட்கு தனியான User Page(username, password) உருவாக்கி Facebook மாதிரி ஒவ்வொரு Page க்கும் Privacy உருவாகுவது எவ்வாரு என்பதையும், னான் கொடுத்த Theem கு ஒன்ட்ரும் னடக்காமல் தனி Buddypress Theem(Facebook) உருவாக்குவது எப்படி என்பதையும் விலக்க முடியுமா?Suthaharan
-
THAAJDEEN
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா ! எனக்கு மீண்டும் சில விடயங்கள் பற்றி உங்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். நான் புகைப்பட பிடிப்பாளராகவும், அதே நேரம் வீடியோ ஒளிப்பதிவு செய்து எடிட்டிங் செய்து கொடுப்பதே எனது பிரதான தொழில். நான் புகைப்படத்தை “அடொபி போட்டோ ஷாப்” பிலும் வீடியோவை PINNACALE STUDIO, ULEAD, COREL மற்றும் POWER DIRECTOR போன்றவைகளிலயே செய்து கொடுக்கின்றேன். பழைய சங்கையே நான் மீண்டும் மீண்டும் ஊதிக் கொண்டு இருப்பதனால் பல போ் இதனை விரும்புகிறார்களில்லை. வாடிக்கையாளா்களும் குறைவடைகிறார்கள். வீடியோவை புதிய டிசைன்ஸ் வடிவிலே ஹாலிவூட் முறையில் தயாரிப்பதற்கு புதிய இலவச மென்பொருள் உண்டா….? இருந்தால் தாருங்களேன் அண்ணா………? ப்ளீஸ்……….! இது போன்று போட்டோவினை சரியான முறையில் துள்ளியமாக கட் பன்னி செய்வதற்கும் வழியுண்டா…? இதற்கும் ஓா் வழி சொல்லுங்களேன்.
-
பகீ
புகைப்படங்களை துல்லியமாக வெட்டுவதற்கும் சரிப்படுத்துவதற்கும் எனக்கு தெரிந்து போட்டோசொப்பினை விட சிறந்த மென்பொருள் ஏதும் இல்லை. மிகப்பிந்திய பதிப்பை வைத்திருப்பதும் நன்றாக அதனை கற்றுக்கொள்ளுவதும் பயன்தரும். இணையத்தில் உதவிக்குறிப்புக்களை தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.
ஒளிப்படத்தொகுப்புக்கு சிறந்த பல இலவச மென்பொருள்கள் இருந்தாலும், தொழில் முறையாய் செய்பவர்கள் பெரிதும் பயன்படுத்துவது வணிக ரீதியான அடொபி பிறீமியர் அல்லது final cut pro இனையே.
இலவச மென்பொருள்கள் என்ற வகையில் மிகச்சிறந்தது என்று கூறக்கூடியது LIghtWorks. இந்த மென்பொருள் ஏறத்தாள இருபது வருட காலமாக பல ஹொலிவுட் படத்தயாரிப்புக்களில் உதவி வந்தது. 2010 இல் திற மூல மென்பொருளாக பொதுமக்கள் பாவனைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு 2011 இல் வெளியிடப்பட்டது.
தரவிறக்க : http://www.lightworksbeta.com/
-
-
THAAJDEEN
வீடியோவை இலகுவான முறையில் எடிட் செய்து, அதிக டிசைன்களை தரும் ஓா் நல்ல சாப்ட்வெயார் சொல்லுங்களேன். ப்ளீஸ் அண்ணா….?
-
பகீ
எந்த மென்பொருளுமே இலகுவானது என்றால் சிறப்பாயிராது. சிறப்பானதெனில் இலகுவாயிராது.
அடொபி பிறீமியர் இனை விட சிறப்பான மென்பொருள் வின்டோஸ் இயங்குதளத்திற்கில்லை. மக் ஆயின் Final cut pro இனை பயன்படுத்தலாம். இது பிறீமியரினை விட இலகுவானது.
-
THAAJDEEN
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா ! எனக்கு மீண்டும் சில விடயங்கள் பற்றி உங்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். நான் புகைப்பட பிடிப்பாளராகவும், அதே நேரம் வீடியோ ஒளிப்பதிவு செய்து எடிட்டிங் செய்து கொடுப்பதே எனது பிரதான தொழில். நான் புகைப்படத்தை “அடொபி போட்டோ ஷாப்” பிலும் வீடியோவை PINNACALE STUDIO, ULEAD, COREL மற்றும் POWER DIRECTOR போன்றவைகளிலயே செய்து கொடுக்கின்றேன். பழைய சங்கையே நான் மீண்டும் மீண்டும் ஊதிக் கொண்டு இருப்பதனால் பல போ் இதனை விரும்புகிறார்களில்லை. வாடிக்கையாளா்களும் குறைவடைகிறார்கள். வீடியோவை புதிய டிசைன்ஸ் வடிவிலே ஹாலிவூட் முறையில் தயாரிப்பதற்கு புதிய இலவச மென்பொருள் உண்டா….? இருந்தால் தாருங்களேன் அண்ணா………? ப்ளீஸ்……….! இது போன்று போட்டோவினை சரியான முறையில் துள்ளியமாக கட் பன்னி செய்வதற்கும் வழியுண்டா…? இதற்கும் ஓா் வழி சொல்லுங்களேன்.
-
-
THAAJDEEN
ஹார்ட் டிஸ்க் எதன் காரணமாக பழுதடைகிறது? பழுதடைதடைந்த ஹார்ட் டிஸ்ஸை திருத்தி உபயோகிக்க முடியுமா…?
-
பகீ
பலகாரணங்களுக்காக பழுதடையலாம். ஒவ்வொரு இலத்திரனியல் பொருளுக்கும் ஆயுட்காலம் உண்டு எனவே நீண்டகாலம் பயன்படுத்தப்பட்ட ஹார்ட்டிஸ்க் பழுதடைவதில் வியப்பில்லை. இதைவிடவும், அதிகளவான மின்னழுத்தம், வேலை செய்யும்போது ஹார்ட்டிஸ்க் அசைதல் என்பனவுதம் இதற்கான காரணமாகலாம்.
பழுதடைந்த ஹார்ட்டிஸ்க்கினை திருத்தி அவற்றிலிருந்து தரவுகளை மீளப்பெற முடியும், அதற்கு அது தொடர்பான சிறந்த அறிவுடையவர்களின் உதவிவேண்டும். ஆனால் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.
-
THAAJDEEN
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா….!
-
-
apv.prakash
I am Apv.prakash from tamilnadu. now i do data entry work, i get one advertisement mail regularly to my mail. That is,”www.sunnyDonlinebusiness.com”, I Like to Join with him to do online business, he told me to send 27$ for onetime payment, he told that he will clear all my doubts by email and guide how to create website and how to do online business,He told that, he will give me some invisible items like education related or other things, then i will make the sales with the help of my website, he told that my website will do the sales automatically by the “autopilot method” and cash immediately come to my bank account by paypal account. Please give the ideas to join with him, please give the details as a friend for me as early as possible.
-
பகீ
நான் அந்த இணையத்தளத்தை பார்த்தேன். நீங்கள் பணத்தைச் செலுத்தினால் அவர்கள் தங்கள் பொருளை உங்களுக்கு தருவார்கள். (அவர்கள் தங்கள் வழிமுறை என்னவென்று தங்கள் இணையத்தளத்தில் குறிப்பிட வில்லை. அதனைப்பற்றி சரியாக விசாரித்துவிட்டு உங்கள் பணத்தை கொடுங்கள். அனேகமாக ஒரு புத்தகமாகவே இருக்கும்.)
ஆனால் அவர்கள் சொல்லுவதுபோல இலகுவாக பணம் கிடைத்துவிடும் என நம்பாதீர்கள். அவர்கள் தங்கள் இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் எல்லாம் உண்மையானவை அல்ல.
http://www.sunnyDonlinebusiness.com/Disclaimer.html இனை பாருங்கள்.
உங்களுக்கு கிடைக்கும் பணம் உங்கள் கடின உழைப்பை பொறுத்ததே.
-
-
mathisutha
வணக்கம் அண்ணா,
நலம் எப்படி?
எனக்கு தங்களிடம் இருந்து ஒரு உதவி தேவை. AlertPay பணம் செலுத்தும் பொத்தான் ஒன்றை புளொக்கில் நிறுவ முடியுமா?
நன்றியுடன்
சுதா-
பகீ
Alert pay இணையத்தளத்தில் உள்நுழைந்து “Business tools” பக்கத்திற்கு செல்லுங்கள்.
அங்கே கீழே படத்தில் காட்டிய தொடுப்பை சொடுக்குங்கள்.

அங்கே வலது பக்கத்தில் செம்மஞ்சள் நிறத்திலிருக்கும் Add பொத்தானை அழுத்துங்கள்.
வரும் படிவத்தில் உங்கள் பொத்தனை உருவாக்கி இணைத்துக் கொள்ளுங்கள்.
-
mathisutha
மிக்க நன்றி… என்னுடைய நண்பர் ஒருவருக்ககாத் தான் கேட்டேன்..
நன்றியுடன்
சுதா
-
-
Mid night mental
Paypal account இனை இலங்கையிலிருந்து நிர்வகிக்க முடியாது. எனது நண்பன் மூலம் வெளிநாட்டில் ஒரு account இனை உருவாக்கி அதை இலங்கையிலிருந்து நிர்வகிக்க முடியுமா? அல்லது ஒன்லைன் (credit card) மூலம் payment எமக்கு கிடைக்க செய்யக்கூடிய எளிய வெலவு குறைந்த வழிமுறைகள் பற்றிய தெளிவான விளக்கம் தரமுடியுமா?
-
பகீ
உங்களுக்கு நம்பிக்கையான வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை பயன்படுத்தி உங்களால் Paypal கணக்கை உருவாக்கி கொள்ள முடியும்.
AlertPay மற்றும் Moneybookers (skrill) என்பன நேரடியாக இலங்கைக்கு பணத்தை அனுப்ப அனுமதிக்கின்றது.
இல்லாவிடில் Authorize.net அல்லது Sampath bank Credit Card gateway இனை பயன்படுத்த முடியும். இம்முறை மற்றைய இரண்டையும் விட செலவு கூடியது.
-
-
tamildinesh
vannakam anna!!!!!!!!!!
i want to send the mail , when product got expire from before and ondate and after day, in php i was used datediff mysql function with php, but if product expire date comes like 31-1-2012 , the differ value is not suit for my coding , plz help how to solve it ,
This is my coding<?php
$sql = mysql_query("SELECT * FROM supplier_product_det");
$results = mysql_num_rows($sql);
//echo 'alert(“‘.$results.’”)’;
if ($results > 0)
{for($i=0;$i
-
பகீ
உங்கள் கோடிங்கில் பாதிதான் உள்ளது. Pastebin இனை பயன்படுத்துங்கள்.
-
-
jeyprakash
Anna.,!! thank you for consider my qustions.
Here i have doubt with how to change file name for url in wordpress “wp-admin” into our custom file name anna.,? becos i using wp-admin path, it is easy to hacking, if i change the folder name wp-admin ito another name, wherever i need to be change the same.,? waiting for your reply annaa.,-
பகீ
இந்த கேள்வி பலதடைவைகள் பலகாலமாக வேர்ட்பிரஸ் பயன்படுத்துபவரிகள் கேட்டு வரும் கேள்வி. இதற்கு ஒரே வழி உங்கள் வேர்ட்பிரஸ் கோப்புக்கள் அனைத்திலும் எங்கெல்லாம் wp-admin என உள்ளதோ அவற்றை மாற்றம் செய்வதுதான். ஆனால் நீங்கள் ஒவ்வொருமுறையும் வேர்ட்பிரஸினை மேம்படுத்தும்போது இதனைச் செய்தாக வேண்டும்.
-
jeyprakash
Hi annaa.!! i know this way annaa., but, i am asking this is only the way for change ‘wp-admin’ name.,?
another one question annaa. if any idea to convert post into page, without using any plugin?-
பகீ
1. அதைவிட இதுவரை வேறுவழியில்லை
2. நீங்கள் ஒரு நீட்சியை பயன்படுத்தலாம் அல்லது நேரடியாக தரவுத்தளத்தில் மாற்றங்களை செய்திட முடியும். இலகுவான வழி நீட்சியொன்றை பயன்படுத்துவதுதான். மாற்றவேண்டிய இடுகைகளை மாற்றிய பின் நீங்கள் நீட்சியை நீக்கிவிட முடியும்.
-
-
-
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 11:52 பிப on மாசி 22, 2012 Permalink | Log in to Reply
உங்கள் கேள்வி சரியாக எனக்கு விளங்காது விட்டாலும் முடிந்தளவு பதிலளிக்க முயல்கின்றேன்.
1. தனியான பயனர் கணக்கு என்பது தனியே வேர்ட்பிரஸினை கொண்டும் செய்யமுடியும் அல்லது படிபிரஸினை பயன்படுத்தலாம். உங்களுக்கு வேஸ்புக் போன்ற ஒரு இணையத்தளம் தேவை இல்லையெனில் தனியே வேர்ட்பிரஸினை மட்டும் பயன்படுத்த முடியும். உங்கள் Register மற்றும் Login பக்கங்களை Frontend இலேயே உருவாக்கிக் கொள்ள பல நீட்சிகள் உண்டு.
2. Buddypress இற்கு வார்ப்புரு ஒன்றை உருவாக்குவது எப்படி என ஒரே வரியில் சொல்லிவிட முடியாது. உங்களுக்கு வேர்ட்பிரஸ் வார்ப்புரு ஒன்றை உருவாக்க தெரியுமானால், Buddypress வார்ப்பருவை உருவாக்க பெரிதாய் ஒன்றும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை.