வணக்கம் பகீ,
கணினி மென்பொருள்களை, கணினியில் நிறுவாமல் பயன்படுத்தும் வகையில் ‘போர்ட்டபிள்’ மென்பொருளாக மாற்றுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? அதற்கென்று ஏதாவது மென்பொருள் இருக்கிறதா? என்பதை விளக்கமுடியுமா?-நன்றி .
-
தமிழ் மணி
Reply
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 10:40 முப on மாசி 24, 2012 Permalink | Log in to Reply
அனைத்து மென்பொருள்களையும் போர்ட்டபிள் ஆக வேலை செய்ய வைக்க முடியாதாயினும், சில மென்பொருட்களை செய்ய முடியும். பொதுவாக உங்கள் கணினியில் ஒரு மென்பொருளை நிறுவிய பின்னர், நிறுவப்பட்ட கோப்புறையை USB flash drive இற்கு பிரதி செய்து கொண்டால் அனேகமான மென்பொருள்கள் அங்கிருந்து வேலை செய்யும்.
அல்லது http://www.legroom.net/software/uniextract போன்ற மென்பொருளை பயன்படுத்தி உங்கள் installer file இனை extract செய்து கொண்டு அதனை உங்கள் USB drive இல் பிரதி செய்து கொள்ளலாம்.
தமிழ் மணி 8:17 பிப on மாசி 24, 2012 Permalink | Log in to Reply
தங்கள் விளக்கத்துக்கு
மிக்க நன்றி பகீ.
kannan 8:18 பிப on மாசி 25, 2012 Permalink | Log in to Reply
இதை முயற்சி செய்து பாருங்கள். http://www.tamilhackx.com/2009/03/software-potable-software.html
தமிழ் மணி 12:26 முப on மாசி 27, 2012 Permalink | Log in to Reply
தங்கள் உதவிக்கு மிக்க நன்றி கண்ணன் .