வணக்கம் பஹீ,
WordPress ல் ஒரு தகவல் தலத்தை உருவாக்கி இனயதில் உலாவ விட்டிருக்கிரென். ஆனால் அதட்கு தனியான User Page(username, password) உருவாக்கி Facebook மாதிரி ஒவ்வொரு Page க்கும் Privacy உருவாகுவது எவ்வாரு என்பதையும், னான் கொடுத்த Theem கு ஒன்ட்ரும் னடக்காமல் தனி Buddypress Theem(Facebook) உருவாக்குவது எப்படி என்பதையும் விலக்க முடியுமா?
Suthaharan
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 11:52 பிப on மாசி 22, 2012 Permalink | Log in to Reply
உங்கள் கேள்வி சரியாக எனக்கு விளங்காது விட்டாலும் முடிந்தளவு பதிலளிக்க முயல்கின்றேன்.
1. தனியான பயனர் கணக்கு என்பது தனியே வேர்ட்பிரஸினை கொண்டும் செய்யமுடியும் அல்லது படிபிரஸினை பயன்படுத்தலாம். உங்களுக்கு வேஸ்புக் போன்ற ஒரு இணையத்தளம் தேவை இல்லையெனில் தனியே வேர்ட்பிரஸினை மட்டும் பயன்படுத்த முடியும். உங்கள் Register மற்றும் Login பக்கங்களை Frontend இலேயே உருவாக்கிக் கொள்ள பல நீட்சிகள் உண்டு.
2. Buddypress இற்கு வார்ப்புரு ஒன்றை உருவாக்குவது எப்படி என ஒரே வரியில் சொல்லிவிட முடியாது. உங்களுக்கு வேர்ட்பிரஸ் வார்ப்புரு ஒன்றை உருவாக்க தெரியுமானால், Buddypress வார்ப்பருவை உருவாக்க பெரிதாய் ஒன்றும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை.