Paypal account இனை இலங்கையிலிருந்து நிர்வகிக்க முடியாது. எனது நண்பன் மூலம் வெளிநாட்டில் ஒரு account இனை உருவாக்கி அதை இலங்கையிலிருந்து நிர்வகிக்க முடியுமா? அல்லது ஒன்லைன் (credit card) மூலம் payment எமக்கு கிடைக்க செய்யக்கூடிய எளிய வெலவு குறைந்த வழிமுறைகள் பற்றிய தெளிவான விளக்கம் தரமுடியுமா?