Updates from தமிழ் மணி RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • தமிழ் மணி 12:34 am on February 27, 2012 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்  

    வணக்கம் பகீ.
    நாம் கணினியை ‘பேக்கப்’ எடுக்கும்போது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் தனியாக பேக்கப் எடுக்க முடியுமா?அதை எப்படி செய்வது?அப்படி பேக்கப் எடுத்த பின்,அதை கணினியை ‘பார்மட்’ செய்வதற்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தயவுசெய்து விளக்கமுடியுமா? நன்றி.

     
    • பகீ 2:04 பிப on மாசி 27, 2012 Permalink | Log in to Reply

      இயங்குதளத்தினை மட்டும் backup செய்வதில் என்ன பயன் உண்டு என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் அப்படியான வசதி ஒன்று இருப்பதாயும் எனக்கு தெரியவில்லை.

      நான் வின்டோஸ் பயன்படுத்திய காலத்தில் பயன்படுத்திய இரு மென்பொருள்கள் இவை.

      http://www.educ.umu.se/~cobian/cobianbackup.htm
      http://www.runtime.org/driveimage-xml.htm

  • தமிழ் மணி 10:44 pm on February 22, 2012 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்  

    வணக்கம் பகீ,
    கணினி மென்பொருள்களை, கணினியில் நிறுவாமல் பயன்படுத்தும் வகையில் ‘போர்ட்டபிள்’ மென்பொருளாக மாற்றுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? அதற்கென்று ஏதாவது மென்பொருள் இருக்கிறதா? என்பதை விளக்கமுடியுமா?-நன்றி .

     
    • பகீ 10:40 முப on மாசி 24, 2012 Permalink | Log in to Reply

      அனைத்து மென்பொருள்களையும் போர்ட்டபிள் ஆக வேலை செய்ய வைக்க முடியாதாயினும், சில மென்பொருட்களை செய்ய முடியும். பொதுவாக உங்கள் கணினியில் ஒரு மென்பொருளை நிறுவிய பின்னர், நிறுவப்பட்ட கோப்புறையை USB flash drive இற்கு பிரதி செய்து கொண்டால் அனேகமான மென்பொருள்கள் அங்கிருந்து வேலை செய்யும்.

      அல்லது http://www.legroom.net/software/uniextract போன்ற மென்பொருளை பயன்படுத்தி உங்கள் installer file இனை extract செய்து கொண்டு அதனை உங்கள் USB drive இல் பிரதி செய்து கொள்ளலாம்.

      • தமிழ் மணி 8:17 பிப on மாசி 24, 2012 Permalink | Log in to Reply

        தங்கள் விளக்கத்துக்கு
        மிக்க நன்றி பகீ.

    • kannan 8:18 பிப on மாசி 25, 2012 Permalink | Log in to Reply

      இதை முயற்சி செய்து பாருங்கள். http://www.tamilhackx.com/2009/03/software-potable-software.html

      • தமிழ் மணி 12:26 முப on மாசி 27, 2012 Permalink | Log in to Reply

        தங்கள் உதவிக்கு மிக்க நன்றி கண்ணன் .

  • தமிழ் மணி 10:52 am on September 9, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்  

    நான், torrent முறையில் இணையத்திலிருந்து windows xp- sp3 தரவிறக்கம் செய்தேன்.
    அதை சி.டி யில் பதிவு செய்து,கணினியில் நிறுவினால், நிறுவ மறுக்கிறது. OS மென்பொருளை ISO பைலாக மாற்றிதான் சி.டியில் பதிவுசெயயவேண்டுமா? அப்பொழுதுதான் நிறுவ முடியுமா?.தயவு செய்து விளக்கமாக கூறவும்.நன்றி !

     
    • பகீ 3:51 பிப on புரட்டாதி 9, 2011 Permalink | Log in to Reply

      ஒரு ISO கோப்பாக உங்கள் இறுவட்டில் பதிந்து கொண்டால் வேலை செய்யாது. Extract செய்யப்பட்ட நிலையிலேயே பதிந்துகொள்ள வேண்டும்.

      நீங்கள் தரவிறக்கிய ரொறன்ற் கோப்பின் முகவரியை தாருங்கள், எவ்வாறு பதியவேண்டும் என்று பார்த்து சொல்லுகின்றேன்.

    • தமிழ்மணி 3:39 பிப on புரட்டாதி 12, 2011 Permalink | Log in to Reply

      நன்றி திரு.பகீ
      நீங்கள் சொன்னது போல் extract செய்து பதிந்தேன் . இப்பொழுது நன்றாக வேலை செய்கிறது.தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி!

      • பகீ 9:48 பிப on புரட்டாதி 12, 2011 Permalink | Log in to Reply

        உதவ முடிந்ததில் மகிழ்ச்சியே.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel