வணக்கம் அண்ணா..! இனையத்தளத்தில் பணம் சேர்ப்பது உண்மையா..? அதாவது, எனக்கு நண்பர் ஒருவர் சொன்னார், http://www.twodollarclick.com மூலமாக 1000 டொல்லர் வரைக்கும் சேர்த்தால் இறுதியில் அந்தப் பணம் நமக்கு கிடைக்குமாம். இது எந்தளவில் உண்மை என்பது எனக்கு புரியவில்லை, இது பற்றி தாங்களுக்கு தெரியுமா…? தெரிந்தால், இது பற்றிய தெளிவான, விரிவான விளக்கம் தாருங்களேன்….?
Updates from THAAJDEEN RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
THAAJDEEN
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா..! என்னுடைய YAHOO MESSENGERரில், எனக்கு அறியப்படாத சில நண்பர்கள் எனக்கு CHAT செய்து, என்னை மிகவும் எரிச்சலுக்கு உள்ளாக்கிறார்கள். நான் எந்த நேரம் YAHOO MESSENGERரை ஆன் செய்தாலும், அவர்களும் ONLINEலயே இருந்து கொண்டு, உடனே ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக MESSAGE அனுப்பிய வண்ணமாகவே இருக்கிறார்கள். இவர்களை என் MESSENGERரில் இருந்து தடை செய்வதற்கு ஏதாவது வழி இருப்பின் சொல்லுங்களேன்…? உங்கள் தொலைபேசி இலக்கத்தை எனது EMAILக்கு அனுப்புவதாகச் சொன்னீர்கள், இன்னும் அனுப்பவில்லையே…! ப்ளீஸ் உங்கள் தொலைபேசி இலக்கத்தை தாருங்களேன் அண்ணா….?
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா…! நான் இனையத்ளத்தில் சில மென்பொருட்கள் தரவிறக்கம் செய்தால், உதாரணமாக 500 MB மென்பொருள் ஒன்று தரவிறக்கம் செய்கிறேன். அவ் மென்பொருள் எனக்கு முழுமையாக தரவிறக்கம் கிடைக்கிறது. ஆனால் தரவிறக்கம்
முடிந்தவுடன் எனக்கு அந்த மென்பொருள் ஓர் காப்சீட், சித்திரம் வரையும் தால் போன்று மாத்திரமே காட்சி தருகிறது. இதனை நான் OPEN செய்தால், நேரடியாக இனையம் சென்று BITZIPPER மென்பொருளை தரவிறக்கச் சொல்கிறது. BITZIPPER மென்பொருளை தரவிறக்கம் செய்தாலும் கூட, ஏற்கனவே தரவிறக்கம் செய்த 500 MB மென்பொருளை INSTALL செய்து கொள்ள முடிவதில்லை. காரணம் என்ன? முடியுமானால் உங்கள் தொலைபேசி
இலக்கத்தையும் தாருங்களேன்?-
பகீ
இரண்டு காரணங்களாயிருக்கலாம்.
1. உங்கள் தரவிறக்கம் பூரணமடையவில்லை.
2. உங்களிடம் extract செய்வதற்கான சரியான மென்பொருள் இல்லை.தரவிறக்கப்பட்ட கோப்பின் பெயரை சரியான extension உடன் சொல்லுங்கள். அல்லது தரவிறக்கப்பட்ட முகவரியை தாருங்கள், பார்க்கின்றேன்.
எனது கைத்தொலைபேசி இலக்கத்தை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்றேன்.
(உங்கள் மறுமொழியை புதிய கேள்வியாயிடாமல், இதற்கு கீழே மறுமொழியாயிடுங்கள்.)
-
THAAJDEEN
எனக்கு இனையத்தளத்தின் பெயர் சரியாக ஞாபகமில்லை. ஆனால் நான் தறவிறக்கம் செய்த மென்பொருளின் பெயர் இதுதான் MediaGet2.dmg 31.9 MBகளை கொண்டது.
-
பகீ
dmg என்கின்ற கோப்பு அப்பிள் கணினிகளுக்கானது. வின்டோஸில் வேலை செய்யாது.
-
THAAJDEEN
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா!
-
-
-
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா…! நான் இனையத்ளத்தில் சில மென்பொருட்கள் தரவிறக்கம் செய்தால் அந்த மென்பொருட்கள் வெறும் சித்திரதால் போன்றே சில நேரங்களில் மாத்திரம் தருகிறது. இதனை என்னால் INSTALL செய்ய முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன? இதற்கு நான்
WINZIP பாவித்தாலும் கூட INSTALL செய்து கொள்ள முடிவதில்லை. இது ஏன்? விளக்கம் தாருங்களேன்……?! முடியுமானால் உங்கள் தொலைபேசி இலக்கத்தையும் தாருங்களேன்?-
பகீ
உங்கள் கேள்வி சரியாக விளங்கவில்லை. நீங்கள் தரவிறக்கம் செய்வது எவ்வாறு வருகின்றது??
-
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா ! மென்பொருள் தயாரிப்பது எப்படி? இதற்கென ஏதாவது மென்பொருற்கள் உண்டா? அப்படியாயின் இதற்கென கிடைக்கும் மென்பொருள் இணையத்தளத்தையும், மென்பொருள் தயாரிப்பது பற்றி விரிவான விளக்கத்தையும் தாருங்களேன்?
-
பகீ
ஒரு மென்பொருள் ஒன்றை உருவாக்க நீங்கள் ஒரு கணினி மொழியை முதலில் கற்றிருக்க வேண்டும். மிக இலகுவாக மென்பொருள்களை உருவாக்க (வின்டோஸ்) visual basic பயன்படும். அதனையும் நீங்கள் நன்கு கற்றாலன்றி மென்பொருளொன்றை உருவாக்கி விட முடியாது.
-
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா ! கையடக்க தொலைபேசிகளை கனணி மூலம் முழுமையாக பார்மட் செய்வதற்கு ஏதாவது இலவச மென்பொருட்கள் உண்டா? அப்படி இருப்பின், அது பற்றிய விரிவான, முழுமையான தகவல்களையும், மென்பொருட்கள் கிடைக்கும் இலவச இணையத்தளத்தையும் எமக்கு தாருங்களேன்?
-
பகீ
எனக்கு கைப்பேசிகள் தொடர்பாய் அவ்வளவு அறிவில்லை (iphone தவிர). வேறு யாரிடமாவதுதான் இது தொடர்பாய் நீங்கள் கேட்க வேண்டும்.
-
THAAJDEEN
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா!
-
-
-
THAAJDEEN
வணக்கம் அண்ணா ! என்னிடம் ஓர் IPHONE உள்ளது. இது DISPLAYE யில் “iPhone is disabled connect to itunes” என காட்டுகிறது. நான் எவ்வளவு முயற்சித்தும் என்னால் சரி செய்ய முடியவில்லை. இதனை எப்படி சரி செய்து கொள்வது? முடிந்தால் விரைவாக எனக்கு பதில் தாருங்களேன்………..!
-
பகீ
இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும்.
1. உங்கள் iPhone connect செய்யும் Cable இனை மாற்றி பாருங்கள்.
2. வேறொரு கணினியில் இணைத்துப் பாருங்கள். (வேறொரு கணினியில் இணைக்கும் போது sync செய்து விடாதீர்கள்.)-
THAAJDEEN
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா!
-
-
-
THAAJDEEN
ஹாய் அண்ணா! எனது கனணி DUA CORE DUA 2.60. 2.60.RAM 2GB, HARD DISK 300 GB SATA CABLE லைக் முன்பு கொண்டிருந்தது. இக் கனணியானது ASSAMBLE செய்யப்பட்டது.சரியாக ஒரு வருடம் நான்கு மாதமளவில் பாவித்தேன். இந்தக் கால பகதிக்குள் கனணியை 40 தடவைக்கு உட் பட்டதாக FORMAT செய்திருதிருப்பேன்.அதன் பிறகு HARD DISK பழுதடைந்து விட்டது. பிறகு நான், 80 GB IDE HARD DISK ஒன்று புதிதாக வாங்கி பொறுத்தினேன். இதனை வாங்கி வந்த தினத்தன்று மாத்திரமே WINDOWS 7 போட்டு FORMAT செய்து, 17 நாட்கள் மாத்திரமே பாவித்தேன். பின்பு HARD DISKல் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு விட்டதை என்னால் அறிய முடிகிறது. கனணியை ON செய்தால், கனணி ON ஆகிய உடனே DISPLAY தனி நீளக்கலராக காட்சியளித்து, நிறைய வெள்ளை எழுத்துக்களால் ஏதோ காட்டுகிறது. அனைத்து எழுத்துக்களின் இறுதி கீழ்ப்பகுதியில் HARD DISK என்று காட்டுவதோடு, 1-100 வரை எண்கள் ஓடி கனணி RESTART ஆகுறது.இதுபோன்றே தொடர்ச்சியாக செய்த வண்ணமிருக்கிறகு. இது எதன் காரணமாக இப்படிச் செய்கிறது? இதனை திருத்தம் செய்ய முடியாதா….? நான் FORMAT செய்ய முயற்சித்தும், வழமைக்கு மாறாக மிக அதிக நேரம் எடுக்கிறது. இது HARD DISK சம்மந்தப்பட்ட பிரச்சனைதானா…? அப்படியானால் எதனால் இந்தப்பிரச்சனை? இதனை எப்படி சரி செய்ய முடியும் என்பது பற்றிச் சொல்லுங்களேன்…? ப்ளீஸ் ……………..?
-
பகீ
வன்பொருள்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை கணினியை பரிசோதித்தாலன்றி சரியாக சொல்ல முடியாது. ஹார்ட் டிஸ்க் இனை அடிக்கடி Format செய்வது பொதுவாக அதன் ஆயுட்காலத்தை குறைக்கும். உண்மையான தேவை இருந்தாலன்றி Format செய்வதை தவிரத்தலே நலம். (ஒன்றே கால் வருடத்தில் 40 தடவை என்பது மிக மிக அதிகம்)
ஹார்ட்டிஸ்க்கை வேறொரு கணினியில் போட்டு பரிசோதித்து பார்த்தல் அதில் தான் பிரச்சனையா என அறிந்து கொள்ள உதவும்.
17 நாட்கள்தான் ஆகின்றன எனின் கட்டாயம் Waranty இருக்கும். வாங்கிய கடையில் கொடுத்து சரிபார்க்க சொல்லலாம்.
-
-
THAAJDEEN
ஹாய் அண்ணா! எனது கனணி DUA CORE DUA 2.60. 2.60.RAM 2GB, HARD DISK 300 GB SATA CABLE லைக் முன்பு கொண்டிருந்தது. இக் கனணியானது ASSAMBLE செய்யப்பட்டது.சரியாக ஒரு வருடம் நான்கு மாதமளவில் பாவித்தேன். இந்தக் கால பகதிக்குள் கனணியை 40 தடவைக்கு உட் பட்டதாக FORMAT செய்திருதிருப்பேன்.அதன் பிறகு HARD DISK பழுதடைந்து விட்டது. பிறகு நான், 80 GB IDE HARD DISK ஒன்று புதிதாக வாங்கி பொறுத்தினேன். இதனை வாங்கி வந்த தினத்தன்று மாத்திரமே WINDOWS 7 போட்டு FORMAT செய்து, 17 நாட்கள் மாத்திரமே பாவித்தேன். பின்பு HARD DISKல் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு விட்டதை என்னால் அறிய முடிகிறது. கனணியை ON செய்தால், கனணி ON ஆகிய உடனே DISPLAY தனி நீளக்கலராக காட்சியளித்து, நிறைய வெள்ளை எழுத்துக்களால் ஏதோ காட்டுகிறது. அனைத்து எழுத்துக்களின் இறுதி கீழ்ப்பகுதியில் HARD DISK என்று காட்டுவதோடு, 1-100 வரை எண்கள் ஓடி கனணி RESTART ஆகுறது.இதுபோன்றே தொடர்ச்சியாக செய்த வண்ணமிருக்கிறகு. இது எதன் காரணமாக இப்படிச் செய்கிறது? இதனை திருத்தம் செய்ய முடியாதா….? நான் FORMAT செய்ய முயற்சித்தும், வழமைக்கு மாறாக மிக அதிக நேரம் எடுக்கிறது. இது HARD DISK சம்மந்தப்பட்ட பிரச்சனைதானா…? அப்படியானால் எதனால் இந்தப்பிரச்சனை? இதனை எப்படி சரி செய்ய முடியும் என்பது பற்றிச் சொல்லுங்களேன்…? ப்ளீஸ் ……………..?
-
THAAJDEEN
வணக்கம் பகீ அண்ணா, ஹாலிவூட் முறையில் வீடியோவை உருவாக்க நீங்கள் கொடுத்த http://www.lightworksbeta.com/ இந்த இணைய முகவரியில் குறிப்பிட்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இதற்கு இனையாக வேரொரு மென்பொருள் இருந்தாள், அதன் இணைய முகவரியைத் தாருங்களேன்….? அல்லது PINNACALE, ULEAD VIDEO STUDIO போன்ற மென்பொருள்களின் PLUG INS இலவசமாக தறவிறக்கம் செய்ய இணையத்தளங்கள் இருந்தாலும் தாருங்ள் அண்ணா…..?
-
பகீ
lightworks இனை தரவிறக்கம் செய்ய நீங்கள் அவர்கள் இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
http://www.lightworksbeta.com/index.php?option=com_comprofiler&task=registersPINNACALE மற்றும் ULEAD VIDEO STUDIO இன் நீட்சிகளை நீங்கள் பணம் கொடுத்துதான் பெற வேண்டும். இலவசமான பெறுவதானால், pirate மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள். அவ்வாறான இணையத்தளங்களை நண்பர்களிடம் விசாரித்து பெற்றுக் கொள்ளுங்கள். (என்னால் இங்கு தர இயலாது)
-
THAAJDEEN
எனது அனைத்து கேள்விகளுக்கும் தொடர்ச்சியாக பதில் தரும் பகீ அண்ணா, உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றதகள்! மீண்டும் சந்திப்போம்.
-
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 2:09 பிப on சித்திரை 28, 2012 Permalink | Log in to Reply
பொதுவாக இப்படியான சேவைகளை பொதுவாய் நான் நம்புவதில்லை. 1000 டொலர்கள் வரை சேர்ப்பதற்குள் உங்களுக்கு அலுத்துப்போய் நீங்கள் தொடுப்புக்களை சொடுக்குவதை நிறுத்திவிடுவீர்கள் அல்லது 1000 டொலர்கள் சேர்த்தபின் அவர்கள் ஏதாவது காரணம் சொல்லி உங்கள் கணக்கை நிறுத்திவிடுவார்கள்.
http://www.twodollarclick.com நிச்சயமாக ஒரு scam site. அவர்கள் ஒருபோதும் ஒருவருக்கும் பணம் அனுப்பியது கிடையாது.