Paypal account இனை இலங்கையிலிருந்து நிர்வகிக்க முடியாது. எனது நண்பன் மூலம் வெளிநாட்டில் ஒரு account இனை உருவாக்கி அதை இலங்கையிலிருந்து நிர்வகிக்க முடியுமா? அல்லது ஒன்லைன் (credit card) மூலம் payment எமக்கு கிடைக்க செய்யக்கூடிய எளிய வெலவு குறைந்த வழிமுறைகள் பற்றிய தெளிவான விளக்கம் தரமுடியுமா?
Updates from Mid night mental RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
Mid night mental
-
Mid night mental
அண்ணா நான் சேவர் ஒன்று register பண்ணி 6 இணையத்தளங்களை அதில் host பண்ணி வைத்திருக்கிறேன். word press site உம் இருக்கு. கடந்த வாரமளவில் உனது தளங்களை google crome இல் ஒபின் பண்ணும்போது http://www.vidikural.com contains content from spacer-float.ru, a site known to distribute malware. Your computer might catch a virus if you visit this site. என்று red color warning வருது. நான் server company இடம் contact பண்ணியபோது அவர்கள் எனது சைற்றில் malware உள்ள லிங் அனுப்பி இருந்தார்கள். அதை நான் தற்போது டிலிற் செய்து விட்டேன். ஆனால் இப்போதும் அதே மசேஐ் வருகிறது google crome இல் மட்டும்தான் இந்த பிரச்சனை. firefox இல் work பண்ணுது. தெளிவான விளக்கம் தாருங்கள் பலரிடம் கேட்டு அவர்கள் சொன்ன ஒரே பதில் ஊரோடியை கேட்க சொல்லி. நன்றி அண்ணா.
-
பகீ
உங்கள் தளத்தில் Malware இனை கொண்டிருக்கும் எந்த தளத்திலிருந்தும் நீங்கள் ஒரு நிரற்பலைகையை (widget) அல்லது ஏதாவது Script இனை சேர்த்துக்கொண்டால், உங்கள் தளத்தையும் கூகிள் அவ்வாறே கருதும். இதில் பிரச்சனை என்னவென்றால் நீங்கள் அவற்றை நீக்கியி பின்னரும் கூகிள் அதனை கணக்கில் கொள்ள சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். இதனை விரைவுபடுத்து ஒரு வழி உள்ளது.
1. முதலில் உங்கள் தளத்தில் குறிப்பிட்ட தளங்கிளில் இருந்து எந்தவிதமான தொடர்பும் இல்லை என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
2. கீழ் உள்ள முகவரியல் சொடுக்கி Google Webmaster tools இல் பதிவு செய்து கொள்ளுங்கள். (பொதுவாக இணையத்தளம் வைத்திருக்கும் அனைவரும் செய்துகொள்ள வேண்டிய விடயம் இது.)
https://www.google.com/webmasters/tools/3. உங்கள் தளத்தை அங்கே இணைத்துக்கொள்ளுங்கள்.
4. இடப்புறம் இருக்கும் தொடுப்புக்களில் Diagnostic என்பதன் கீழ் இருக்கும் Malware என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள். அங்கே உங்கள் தளத்தில் உள்ள Malware சம்பந்தமான தரவுகளும், நீங்கள் என்ன செய்யவேண்டும் எனவும் இருக்கும்.
-
Mid night mental
விரைவாக பதில் தந்ததற்கு மிகவும் நன்றி அண்ணா. முயற்சி செய்த பின் வருவேன்…
-
roshan
i really sorry for bro.. this is exactly happned to my friend.. he empty out all of them and then create it from the begining.. he has no one to guide him properly.. i think பகீ anna would fix your issue.
good luck
-
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 10:44 முப on மாசி 6, 2012 Permalink | Log in to Reply
உங்களுக்கு நம்பிக்கையான வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை பயன்படுத்தி உங்களால் Paypal கணக்கை உருவாக்கி கொள்ள முடியும்.
AlertPay மற்றும் Moneybookers (skrill) என்பன நேரடியாக இலங்கைக்கு பணத்தை அனுப்ப அனுமதிக்கின்றது.
இல்லாவிடில் Authorize.net அல்லது Sampath bank Credit Card gateway இனை பயன்படுத்த முடியும். இம்முறை மற்றைய இரண்டையும் விட செலவு கூடியது.