Tagged: அதிரடி மின்னல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • muthuvel 9:26 pm on June 25, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: அதிரடி மின்னல்   

    நண்பரே .
    உங்கள் வலைத்தளத்தில் இருந்து எனக்கு அதிகமாக reply இமெயிலுக்கு வருகிறது.
    இதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுங்கள்..
    நீங்கள் மட்டுமே பதில் அளிக்கமாறு இவ்வலைத்தளத்தினை மாற்றுங்கள்..

     
    • பகீ 12:59 முப on ஆனி 26, 2011 Permalink | Log in to Reply

      முத்துவேல் மன்னிக்கவும். spam களை தடுப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருந்போதும் இன்று ஏறத்தாள ஆயிரம் எரிதங்கள் இங்கு வந்திருக்கின்றன.. இனிமேல் இவ்வாறு நடப்பதனை தடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

  • muthuvel 10:15 pm on February 15, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: அதிரடி மின்னல்   

    உங்கள் மொபைல்களுக்கு 10பைசா ,20 பைசா மூன்று மாதம் பூஸ்டர் இலவசம்

    http://srism.blogspot.com/2011/02/10-20.html

    இந்த பதிவினால் எனக்கு எதாவது பிரச்சனை வருமா?

     
    • பகீ 10:44 பிப on மாசி 15, 2011 Permalink | Log in to Reply

      எனக்கு சரியாக தெரியவில்லை. உங்களுக்கு பிரச்சனை ஏதும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றுதான் கருதுகின்றேன்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel