Tagged: Adsense RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • kannan 7:42 pm on April 16, 2012 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Adsense, Google   

    வணக்கம் அண்ணா
    உங்கள் இந்த தளத்தில் Google Adsense ஐப் பார்த்தேன். இப்பொழுது Google Adsense தமிழ் மொழியை ஆதரிக்குதா ?

     
    • பகீ 2:10 பிப on சித்திரை 28, 2012 Permalink | Log in to Reply

      உங்கள் தளம் போதுமான அளவு வருகையாளர்களை கொண்டிருப்பின் உங்களால் நிச்சயம் ஒரு கணக்கை பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் உங்களிடம் ஆங்கிலத்தளம் ஒன்று இருத்தல் வேண்டும்.

  • mani-g 6:53 pm on March 30, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Adsense   

    hi,
    என்னுடைய blog’ல் google adsense உபயோகப்படுத்துகிறேன்.
    சில நாட்களாக என்னுடைய blog’ல் ads தெரியவில்லை என்ன செய்வது.
    ஆனால் adsense accountல் total page impressionல் count காட்டுகிறது.
    என்ன செய்வது?.
    நன்றி

     
    • பகீ 5:10 பிப on சித்திரை 4, 2011 Permalink | Log in to Reply

      இது பொதுவாக நடைபெறுவதுதான். தானாக இப்பிரச்சனை தீர்ந்துவிடும்.

    • mani 7:50 பிப on சித்திரை 4, 2011 Permalink | Log in to Reply

      நன்றி.
      பொறுத்திருந்து பார்க்கிறேன்.

    • mani-g 2:41 பிப on சித்திரை 5, 2011 Permalink | Log in to Reply

      நான் இப்போது தான் புதிதாக blog எழுதுகிறேன். நான் எழுதிய blog postஐ ஒருவர் தன்னுடைய blogல் அப்படியே copy past செய்துள்ளார். இதனை எப்படி தடுப்பது.
      இது என்னுடைய post: http://mani-g.blogspot.com/2010/12/blog-post_24.html
      copy செய்யப்பட்ட blog: http://murugananda.blogspot.com/2011/03/blog-post_6199.html
      மேலும் http://yarlosai.com/ என்ற தளத்திலும் என்னுடைய பதிவுகள் உள்ளது. இது எனக்கு
      அதிர்ச்சியாக உள்ளது. என்ன செய்வது.? அவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர்.?
      தயவு செய்து கூறவும்.
      நன்றி.

  • ravi 3:22 pm on February 22, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Adsense   

    நான் நெட் கபேயில் சென்று எனது அட்சென்ஸ் அக்கவுன்டை பாவித்தேன். பிற கண‌னிகளில் அவர்களது அட்சென்ஸ் கணக்கையும் திறப்பார்கள். அதிலே நானும் எனது கணக்கை திறப்பதால். எனது அட்சன்ஸ் கணக்கு மூட வாய்ப்பிருக்கின்றதா?

     
    • பகீ 12:09 முப on மாசி 23, 2011 Permalink | Log in to Reply

      நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரே ஐபி இல் இருந்து உங்கள் தளங்களில் தெரியும் விளம்பரங்களில் சொடுக்கப்பட்டால் உங்கள் கணக்கு தடைசெய்யப்படும் ஆபத்து இருக்கிறது.

      நெட்கவேக்களில் உங்கள் கடவுச்சொற்கள் களவுபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • ravi 5:12 pm on January 31, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Adsense   

    ஆங்கில தளம் மூலம் அட்சன்ஸ் பெற்று தமிழ் தளங்களில் பாவிப்பதால் அட்சன்ஸ் கணக்கை தடைசெய்திடுமா? இதுபோன்று உங்களுக்கு தெரிந்த யாருக்காவது இடம் பெற்றுள்ளதா? எமது தமிழ் வலைப்பூவில் குறிப்பிட்ட Traffic இருந்தால் நாம் தொடர்ந்து அட்சன்ஸை பாவிக்க முடியுமா?

     
    • பகீ 6:15 பிப on தை 31, 2011 Permalink | Log in to Reply

      அதில் எந்தப்பிரச்சனையும் இல்லை. நானும் அவ்வாறுதான் அட்சென்ஸ் கணக்கினை பெற்றுக்கொண்டேன். நீங்கள் எங்குவேண்டுமானாலும் அதனை பாவிக்கலாம். ஆனால் அது பார்வையிடுப்படுவதையும், சொடுக்கப்படுவதையும் கொண்டே உங்களுக்கு பணம் கிடைக்கும்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel