Tagged: Blogger RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • yathees 4:56 pm on January 13, 2012 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Blogger,   

    blogger la HTML la table post போட்டு
    compose பண்ணும்போது table தெரியுது. ஆனால் preview பார்க்கும் போதும் publish பண்ணும் போதும் table border தெரியல.
    இதுக்கு என்ன காரணம் சொல்லமுடியுமா?

     
    • பகீ 11:00 பிப on தை 13, 2012 Permalink | Log in to Reply

      table border=”1″ என்று உங்கள் html tag இனை மாற்றிக்கொண்டால் தெரியும். அனேகமாக உங்கள் Border property 0 இனை கொண்டிருக்க வாய்ப்புண்டு.

  • nitharsan 8:39 pm on November 18, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Blogger,   

    Powered by Blogger. இதை எடுத்த பின் template save பண்ணும் போது இப்படி வருகின்றது.
    we’re sorry, but we were unable to complete your request.
    when reporting this error to blogger support or on the blogger help group, please
    describe what you were doing when you got this error
    provide the following error code.

    this information will help us to track down your specific problem and fix it we apologise for the inconvenience.

    Powered by Blogger. இதை எடுப்பது எப்படி?

     
    • பகீ 11:38 முப on கார்த்திகை 19, 2011 Permalink | Log in to Reply

      உங்கள் வார்ப்புரு Code இனை சரியாக பரிசோதிக்காமல் இதற்கு பதிலளிக்க முடியாது. ஆனால் நீங்கள் இலகுவாக css இனை பயன்படுத்தி அதனை மறைத்து விட முடியும்.

      display:none

  • jena 6:24 pm on November 9, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Blogger,   

    எனது Bloggerஇல் பதிவேற்றும் விடயங்களை எவரும் Copy செய்யமுடியாமலும் தளத்தினுள் Mouse right clickசெய்ய முடியாமலும் அமைப்பதற்கான வழி

    அண்ணா ஏன் இந்த code வேலை செய்யல. oncontextmenu=”return false;” இதுக்கு என்ன காரணம்.

     
    • பகீ 10:16 முப on கார்த்திகை 11, 2011 Permalink | Log in to Reply

      நான் எனது புளொக்கரில் செய்து பார்த்தேன் இடது சொடுக்கை இது தடுக்கின்றது. வேறு முறை ஏதாவது முயற்சி செய்து பார்த்து சொல்லுகி்ன்றேன்.

      பி.கு: நீங்கள் என்னதான் இடது சொடுக்கையோ பிரதி செய்தலையோ தடுத்தாலும் உங்கள் உள்ளடக்கத்தை பிரதி செய்ய வேறு எவ்வளவோ ஏராளமான வழிகள் உள்ளன. சிறிது விடயம் தெரிந்தவர்களால் இலகுவாக இதனை செய்துவிட முடியும்.

  • mani-g 2:52 pm on April 5, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Blogger   

    நான் இப்போது தான் புதிதாக blog எழுதுகிறேன். நான் எழுதிய blog postஐ ஒருவர் தன்னுடைய blogல் அப்படியே copy past செய்துள்ளார். இதனை எப்படி தடுப்பது
    என்னுடைய blogpost: http://mani-g.blogspot.com/2011/03/blog-post.html
    copy செய்யப்பட்ட blog: http://murugananda.blogspot.com/2011/03/blog-post_6199.html
    மேலும் http://yarlosai.com/ என்ற தளத்திலும் என்னுடைய பதிவுகள் உள்ளது.
    my post: http://mani-g.blogspot.com/2011/04/blog-post.html
    yarosai: http://yarlosai.com/?p=6023
    இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. என்ன செய்வது.? அவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர்.? தயவு செய்து கூறவும்.
    நன்றி.

     
    • பகீ 9:09 பிப on சித்திரை 6, 2011 Permalink | Log in to Reply

      மணி, பலருடைய பதிவுகளுக்கு இவ்வாறு நடைபெறுகின்றது. தொழிநுட்பரீதியாக இதற்கு எதுவும் செய்ய முடியாது. அவர்களிடமே நேரடியா பிரதிசெய்யவேண்டாம் என்று கேட்டுப்பாருங்கள்.

  • ravi 5:20 pm on February 6, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Blogger   

    ப்லொக்கரில் காணப்படும் Navbar ரை முழுமையாக எவ்வாறு நீக்குவது?

     
    • பகீ 8:02 பிப on மாசி 6, 2011 Permalink | Log in to Reply

      இதை உங்கள் புளொக்கர் அடைப்பலகை head tag களுக்கிடையில் சேர்த்து விடுங்கள்

      #navbar-iframe {
      height:0px;
      visibility:hidden;
      display:none
      }

  • ravi 11:36 am on February 6, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Blogger   

    சிலரின் வலைப்பூக்கள் ப்லோக்கரினால் Spam என்று தடைசெய்யப்படுகிறதே. இது எக் காரணங்களினால் நிகழ்கின்றது? இதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

    Spam
     
    • பகீ 1:18 பிப on மாசி 6, 2011 Permalink | Log in to Reply

      புளொக்கரின் சட்ட திட்டங்களுக்கு அமைவான உள்ளடக்கங்கள் உள்ள வலைப்பதிவுகளை அவர்கள் தடைசெய்தில்லை.

  • ravi 10:50 am on February 6, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Blogger   

    வேர்ட்பிரஸில் காணப்படும் Large Thumbnails Post போன்று ப்லொக்கரிலும் இனைக்க முடியுமா?

    blogger
     
    • பகீ 1:10 பிப on மாசி 6, 2011 Permalink | Log in to Reply

      இக்கேள்வியை சற்று விளக்கமாக கேட்டால் பதிலளிக்க முடியும் என நினைக்கிறேன்

    • ravi 2:31 பிப on மாசி 6, 2011 Permalink | Log in to Reply

      (http://www.livbit.com/article/2011/02/04/the-gold-keyboard-for-the-ultra-rich-geeks/ ) இத்தளத்தின் Sidebar ல் காணப்படும் “Random Thumbnail Post” ப்லொக்கரிலும் அமைக்க முடியுமா?

      • பகீ 3:21 பிப on மாசி 6, 2011 Permalink | Log in to Reply

        உங்களுக்கு CSS மற்றும் HTML தெரிந்தால் எங்குவேண்டுமானாலும் செய்ய முடியும்.

  • ravi 3:40 pm on January 30, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Blogger,   

    1.மென்பொருட்கள் மூலம் ப்லொக்கருக்கான டெம்ப்லட் வடிமைப்பதற்கான Tutorial கள் எங்காவது இனையத்தில் இருந்தால் அதன் லின்கை தர முடியுமா?

    2. ப்லொக்கருக்கான கேள்விகளையும் உங்களிடம் கேட்கலாமா?

     
    • பகீ 3:51 பிப on தை 30, 2011 Permalink | Log in to Reply

      புளொக்கர் சம்பந்தமான கேள்விகளை நிச்சயமாக கேட்கலாம்.

      உங்களுக்கு சிற்ப்பாக போட்டோசொப்பில் வடிவமைக்க தெரிந்திருந்தால் புளொக்கருடன் கூட இருக்கும் Blogger Template Designer இனை கொண்டு அழகிய வார்ப்புருக்களை உருவாக்கி கொள்ளலாம்.

      இக்கருவியையும் விரும்பினால் பயன்படுத்தி பாருங்கள்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel