blogger la HTML la table post போட்டு
compose பண்ணும்போது table தெரியுது. ஆனால் preview பார்க்கும் போதும் publish பண்ணும் போதும் table border தெரியல.
இதுக்கு என்ன காரணம் சொல்லமுடியுமா?
Tagged: blogspot RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
yathees
-
nitharsan
Powered by Blogger. இதை எடுத்த பின் template save பண்ணும் போது இப்படி வருகின்றது.
we’re sorry, but we were unable to complete your request.
when reporting this error to blogger support or on the blogger help group, please
describe what you were doing when you got this error
provide the following error code.this information will help us to track down your specific problem and fix it we apologise for the inconvenience.
Powered by Blogger. இதை எடுப்பது எப்படி?
-
பகீ
உங்கள் வார்ப்புரு Code இனை சரியாக பரிசோதிக்காமல் இதற்கு பதிலளிக்க முடியாது. ஆனால் நீங்கள் இலகுவாக css இனை பயன்படுத்தி அதனை மறைத்து விட முடியும்.
display:none
-
-
jena
எனது Bloggerஇல் பதிவேற்றும் விடயங்களை எவரும் Copy செய்யமுடியாமலும் தளத்தினுள் Mouse right clickசெய்ய முடியாமலும் அமைப்பதற்கான வழி
அண்ணா ஏன் இந்த code வேலை செய்யல. oncontextmenu=”return false;” இதுக்கு என்ன காரணம்.
-
பகீ
நான் எனது புளொக்கரில் செய்து பார்த்தேன் இடது சொடுக்கை இது தடுக்கின்றது. வேறு முறை ஏதாவது முயற்சி செய்து பார்த்து சொல்லுகி்ன்றேன்.
பி.கு: நீங்கள் என்னதான் இடது சொடுக்கையோ பிரதி செய்தலையோ தடுத்தாலும் உங்கள் உள்ளடக்கத்தை பிரதி செய்ய வேறு எவ்வளவோ ஏராளமான வழிகள் உள்ளன. சிறிது விடயம் தெரிந்தவர்களால் இலகுவாக இதனை செய்துவிட முடியும்.
-
-
Maya ♫
நீங்கள் ஏற்கனவே வலைப்பதிவுகளில் பணம் சம்பாதிப்பது தொடர்பாக எழுதியிருக்கிறீர்கள். அந்த வகையில் இப்போது வேறு தளங்கள் புதிதாக வந்துள்ளனவா?
-
பகீ
பல வந்திருக்கின்றன. இன்றோ நாளையோ இதுதொடர்பாக ஒரு பதிவு எழுதுகின்றேன்.
-
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 11:00 பிப on தை 13, 2012 Permalink | Log in to Reply
table border=”1″ என்று உங்கள் html tag இனை மாற்றிக்கொண்டால் தெரியும். அனேகமாக உங்கள் Border property 0 இனை கொண்டிருக்க வாய்ப்புண்டு.