நான் Enom ல் வாங்கிய மெயின் டொமைனை ப்லொக்கரில் பாவிக்கின்றேன். அதன் சப்டொமைனை 000webhost க்கு பாவிக்க அதன் DNS Record டை எவ்வாறு அமைக்க வேண்டும்? 000webhost.com உள்ளது போல் A (address) – (subdomain) – 64.191.56.57என்றவாறு அமைத்தேன். அது சரிவரவில்லை. இதை தீர்க்க உதவ முடியுமா?
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 2:20 பிப on சித்திரை 25, 2011 Permalink | Log in to Reply
என்னைக்கேட்டால் phpBB என்றுதான் சொல்லுவேன். இலவசமானது மற்றும் சிறந்து. பல வார்ப்புருக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அட்சென்ஸ் இணைப்பதிலும் எவ்வித கடினமும் இல்லை.