Tagged: Elance RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • rafas 3:24 pm on July 19, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Elance, Register   

    ஊரோடி. நான் ஈலான்சில் இனைந்து கொண்டேன். எனது கணக்கை தொலைபேசி மூலம் உறுதிசெய்ய வேண்டியுள்ளது.

    அதற்காக என்ற எனது தொலைபேசி இலக்கத்தை முதலாவது படத்தில் உள்ளது போல் வழங்கினேன்.

    ஆனால் அது மீண்டும் தொலைபேசி இலக்கத்தை அப்டேட் செய்யுமாறு திரும்பத் திரும்பக் கூறுகின்றது. இதற்கு எந்த போர்மட்டில் தொலைபேசி இலக்கத்தை வழங்க வேண்டும்?

     
    • rafas 3:25 பிப on ஆடி 19, 2011 Permalink | Log in to Reply

      எனது தொலைபேசி இலக்கம் ‍- 0755170678

    • பகீ 10:20 பிப on ஆடி 20, 2011 Permalink | Log in to Reply

      Phone Number பெட்டியில் உங்கள் இலக்கதை்தை 755170678 என உள்ளிடுங்கள். Extension இல் எதுவும் கொடுக்க தேவையில்லை.

      • rafas 11:10 பிப on ஆவணி 1, 2011 Permalink | Log in to Reply

        sory பகீ!
        மேலே நான் பதிந்த இரண்டாவது விளக்கப்படம் எப்படியோ மாறிவிட்டது. இந்தப் கேள்வி முழுவதையும் நீக்கிவிடலாமே.

        • பகீ 12:18 முப on ஆவணி 2, 2011 Permalink | Log in to Reply

          அப்படத்தை மட்டும் நீக்கிவிட்டேன்.

  • ravi 8:54 pm on March 5, 2011 Permalink | பின்னூட்டமொன்றை இட உள்நுழையுங்கள்
    Tags: Elance   

    ஹாய் பகீ,
    ஈலான்ஸில் பணத்தை எவ்வாறு அனுப்புவார்கள்? இப்பணத்திற்கு இலங்கையில் வரி கட்ட வேண்டுமா? எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

     
    • பகீ 11:36 முப on பங்குனி 7, 2011 Permalink | Log in to Reply

      பல வழிகளில் அனுப்புவார்கள். இலங்கையாயின் நேரடியாக உங்கள் வங்கிக்கு அல்லது அவர்கள் உங்களுக்கு தரும் கடனட்டைஊடாக பணத்தை பெறும் வசதி உள்ளது.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel