விபீஸன், என்ர பெயர் மாதிரி போட்டு இங்க பதில் போட்டது யார் எண்டு தெரியேல்ல. ஆனா அது நான் இல்லை. தமிழ் இணையத்தளத்திற்கு பொதுவாக கூகிள் அட்சென்ஸ் குடுக்கிறது இல்லை. ஆனா முயற்சித்து பாக்கலாம். http://google.com/adsense/ இற்கு போனா அங்க உங்கட இணையத்தளத்தை குடுத்து ஒரு கணக்கை திறந்து கொள்ளலாம். பிறகு அவர்கள் தாற code ஐ உங்கட இணையத்தளத்திலை பிரதி செய்து கொண்டா சரி.
brother I sign in Google adsence but isn’t accept.google messege
(Thank you for your interest in Google AdSense. Unfortunately, after
reviewing your application, we’re unable to accept you into AdSense at
this time.
We did not approve your application for the reasons listed below.
Issues:
Difficult site navigation
Further detail:
Difficult site navigation: During our review of your website, we found
your site difficult to navigate. Potential navigation issues include:
redirects, pages behind a login or restricted access, broken links,
excessive pop-ups, dialers,
விபீசன், நான் உங்கட தளத்தை பார்த்தனான். எனக்கு என்ன பிரச்சனை எண்டு தெரியேல்ல. வார்ப்புருவை ஒருக்க மாத்திப்போட்டு திருப்பி ஒருக்கா request குடுத்து பாருங்க…
பகீ 11:58 பிப on ஆடி 21, 2011 Permalink | Log in to Reply
விபீஸன், என்ர பெயர் மாதிரி போட்டு இங்க பதில் போட்டது யார் எண்டு தெரியேல்ல. ஆனா அது நான் இல்லை. தமிழ் இணையத்தளத்திற்கு பொதுவாக கூகிள் அட்சென்ஸ் குடுக்கிறது இல்லை. ஆனா முயற்சித்து பாக்கலாம். http://google.com/adsense/ இற்கு போனா அங்க உங்கட இணையத்தளத்தை குடுத்து ஒரு கணக்கை திறந்து கொள்ளலாம். பிறகு அவர்கள் தாற code ஐ உங்கட இணையத்தளத்திலை பிரதி செய்து கொண்டா சரி.
vipeesan 7:22 பிப on ஆடி 24, 2011 Permalink | Log in to Reply
brother I sign in Google adsence but isn’t accept.google messege
(Thank you for your interest in Google AdSense. Unfortunately, after
reviewing your application, we’re unable to accept you into AdSense at
this time.
We did not approve your application for the reasons listed below.
Issues:
Difficult site navigation
Further detail:
Difficult site navigation: During our review of your website, we found
your site difficult to navigate. Potential navigation issues include:
redirects, pages behind a login or restricted access, broken links,
excessive pop-ups, dialers,
பகீ 11:13 முப on ஆடி 25, 2011 Permalink | Log in to Reply