நண்பரே:
நான் என்னுடைய கணினியில் google crome வேலை செய்யவில்லை
ஓபன் பன்னினால்the application was unnable to start correctly (0×0000005)
இந்த error வருகிறது..நானும் os கூட மாற்றி பார்த்தேன் .
ஆனாலும் பயனில்லை. இதை எப்படி சரி செய்வது ?
Tagged: google crome RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
muthuvel
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
muthuvel 11:22 முப on ஆடி 6, 2011 Permalink | Log in to Reply
அதிக வைரஸ் இருந்தது
நானே சரி வீட்டேன் நண்பரே !
இப்பொழுது வேலை செய்க்கிறது.