first sorry boss, tamilila type panna mudiyala….
ipad swap … self hosting themesila varamadenkuthu….. help panunkalaen please pluginsum ethuvum velai seyura mathiri therila.
Tagged: Ipad Swap RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
veera
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 12:47 முப on புரட்டாதி 10, 2011 Permalink | Log in to Reply
உங்கட கேள்வி சரியா விளங்கேல்ல…
ஐபாட்டில தமிழில எப்பிடி தட்டச்சிறதெண்டிறதா கேள்வி?? அல்லது ஐபாட்டில வேர்ட்பிரஸ் சரியா வேலை செய்ய வைக்கிறது எப்படி எண்டிறதா கேள்வி?