அண்ணா எனது கேள்விக்கும் பதில் தருவீர்களா?? எனக்கு கொஞ்ஞம்

, css layout தொடர்பான சந்தேகங்கள் உள்ளன. நான் கடந்த சில நாட்களாக ஒரு MIS application (assignment) ஒன்று செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதில் UI வடிவமைப்பில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறேன்.

button , textbox கள் நிறைய பாவிக்க வேண்டியுள்ளது. ஆனால் அவற்றினை position பண்ணுவதில் நிறைய குளப்பங்கள். width , height கொடுக்கும்போது % பயன்படுத்த வேண்டுமா ?? அல்லது pixel அளவு பயன்படுத்த வேண்டுமா??

அடுத்தது, ஒரு விடயத்தை position பண்ணுவது அப்படி. top,bottom,right,left என்று கொடுப்பதற்கு சரியான அளவினை எவ்வாறு கண்டுபிடிப்பது?? இதற்கு ஏதாவது இலகு வழி ஏதும் உண்டா??

block களை set பண்ணுவதற்கு ஏதாவது மென்பொருள் உண்டா. Boks முயற்சித்துப் பார்த்துவிட்டேன்..

 
  • பகீ 10:35 முப on மார்கழி 16, 2011 Permalink | Log in to Reply

    css இல் நீங்கள் %, em மற்றும் px இரண்டினையுமே பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் இப்போதுதான் css பயன்படுத்த ஆரம்பிக்கின்றீர்களாயின் px இனை பயன்படுத்துவதே மிக இலகுவாக இருக்கும்.

    block களை position பண்ண என்று மென்பொருள் ஏதும் இல்லை. ஆனால் நீங்கள் css framework க்களை பயன்படுத்தி பார்க்கலாம். நான் உதவிக்கு பயன்படுத்தும் சிலவற்றை கீழே தந்திருக்கின்றேன் பாருங்கள். மேலும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.

    1. படிவங்கள் — http://formalize.me/
    2. responsive — http://lessframework.com/, http://www.columnal.com/, http://semantic.gs/
    3. புதியது – அனைத்தும் சேர்ந்தது. — http://foundation.zurb.com/
    4. 1140 css framework – http://cssgrid.net/
    5. CSS 3 buttons – http://www.geekeries.fr/buttons/

    சில பயன்தரக்கூடிய css மென்பொருள்கள்
    1. making cross browser css rules – http://prefixmycss.com/
    2. cross browser consistency – http://necolas.github.com/normalize.css/

  • mohamed asfer 11:00 முப on மார்கழி 16, 2011 Permalink | Log in to Reply

    பதிலுக்கு நன்றி அண்ணா.. மீண்டும் ஒரு சந்தேகம். முதலில் இந்த இமேஜினை பாருங்கள் https://plus.google.com/photos/108203786936362450320/albums/5686592549452387745?authkey=CPi4iufMlI734wE ..

    இங்கு நான் ஒரு மாதிரிப் படத்தை காட்டியுள்ளேன். அந்தப்படத்தில் நடுப்பகுதியில் உள்ள UI ஒன்றை போல் பெறுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட nested block களை பாவிக்க வேண்டுமா ?? இல்லை இதற்கு ஏதாவது மாற்றுவளிகளுண்டா???

    • பகீ 12:09 பிப on மார்கழி 16, 2011 Permalink | Log in to Reply

      படத்தை பாருங்கள்

      • mohamed asfer 12:24 பிப on மார்கழி 16, 2011 Permalink | Log in to Reply

        மீண்டும் ஒரு சந்தேகம். இந்தப் படத்தையும் பாருங்கள்.. https://plus.google.com/photos/108203786936362450320/albums/5686592549452387745/5686614052339035282?authkey=CPi4iufMlI734wE .. இங்கு நான் குறித்துக் காட்டியிருக்கும் element களை சேர்ப்பதற்கு position பண்ணுவதில் சில பிரச்சினை. உதவி செய்யுங்களேன். ஐடியா தாருங்களேன்..

        • பகீ 1:01 பிப on மார்கழி 16, 2011 Permalink | Log in to Reply

          இது மிக அடிப்படையான CSS.

  • mohamed asfer 2:40 பிப on மார்கழி 16, 2011 Permalink | Log in to Reply

    பதிலுக்கு நன்றி அண்ணா.. மீண்டும் கேள்விகளுடன் வருவேன்..