ஊரோடியை கேளுங்கள் ! » layout

அண்ணா எனது கேள்விக்கும் பதில் தருவீர்களா எனக்கு கொஞ்ஞம் css…
அண்ணா எனது கேள்விக்கும் பதில் தருவீர்களா?? எனக்கு கொஞ்ஞம்

, css layout தொடர்பான சந்தேகங்கள் உள்ளன. நான் கடந்த சில நாட்களாக ஒரு MIS application (assignment)  ஒன்று செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதில் UI வடிவமைப்பில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறேன்.

button , textbox கள் நிறைய பாவிக்க வேண்டியுள்ளது. ஆனால் அவற்றினை position பண்ணுவதில் நிறைய குளப்பங்கள். width , height கொடுக்கும்போது % பயன்படுத்த வேண்டுமா ?? அல்லது pixel அளவு பயன்படுத்த வேண்டுமா??

அடுத்தது, ஒரு விடயத்தை position பண்ணுவது அப்படி. top,bottom,right,left என்று கொடுப்பதற்கு சரியான அளவினை எவ்வாறு கண்டுபிடிப்பது?? இதற்கு ஏதாவது இலகு வழி ஏதும் உண்டா??

block களை set பண்ணுவதற்கு ஏதாவது மென்பொருள் உண்டா. Boks முயற்சித்துப் பார்த்துவிட்டேன்..