fanslave.com தளத்தினை பற்றி தெரிந்தால் அது பற்றி சொல்லவும் அது நம்பகமான தளமா ?
நன்றி
Tagged: online earning RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
tharsan
fanslave.com தளத்தினை பற்றி தெரிந்தால் அது பற்றி சொல்லவும் அது நம்பகமான தளமா ?
நன்றி
பகீ 12:12 முப on ஐப்பசி 3, 2011 Permalink | Log in to Reply
இத்தளத்தை பற்றி இப்பொழுதுதான் அறிகின்றேன். ஓரிரு நாட்களில் என்னால் முடிந்தளவு தெரிந்து சொல்லுகின்றேன்.
tharsan 10:48 பிப on ஐப்பசி 3, 2011 Permalink | Log in to Reply
நன்றி நன்றி
tharsan 1:43 பிப on ஐப்பசி 21, 2011 Permalink | Log in to Reply
இந்த கேள்வியை மறந்து விட்டிர்கள் போல
Mr.X 2:48 பிப on ஐப்பசி 23, 2011 Permalink | Log in to Reply
நீங்கள் குறிப்பிட்ட தளத்திற்கு செல்கையில் என்னுடைய AntiVirus செல்லவேண்டாம் என சொல்கிறது. எனவே தவிர்ப்பது நலம்.
பகீ 4:30 பிப on ஐப்பசி 23, 2011 Permalink | Log in to Reply
வேஸ்புக் விசிறிகளை வாங்குவதால் என்ன பயன் என்று தெரியவில்லை. ஆனால் எவ்வகையிலும் இவர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியயவில்லை.