நான் offline ல் வைத்து செயற்படுத்தும் போது தமிழ் opensource cms Chamilo வில் வேலை செய்கிறது ஆனால் எனது சேர்வரில் வைத்து தமிழ் சேர்க்கும் போது ???????????????? என வருகிறது. இதனை எவ்வாறு நீக்குவது…..? utf general ci இல் உள்ளது.