நீங்கள் இங்கே புதியவராயின் கீழே கணக்கொன்றை உருவாக்கி கொள்ளுங்கள்.
Username:
Password:
Remember me
1. உங்கள் கேள்விகளை தனியாக கேளுங்கள். மற்றவர்களுடைய கேள்வில் பதிலாக இட்டால் அவற்றிற்கு நான் பதிலளிப்பது கடினம். 2. இது சந்தேகங்களை தீர்க்கும் இடம் மட்டுமே. 3. மென்பொருட்கள் பற்றி கேட்கும்போது உங்கள் இயங்குளத்தையும், இணையப்பிரச்சனைகள் தொடர்பாக கேட்கும்போது உங்கள் இணைய உலாவியையும் குறிப்பிட மறக்காதீர்கள். 4. உங்கள் கேள்விகளுக்கு ஆகக்கூடியது 24 மணித்தியாலங்களுக்குள் என்னால் முடிந்த பதிலை அளிக்க முயற்சிப்பேன்.
<a href="http://ask.oorodi.com" target="_blank"> <img src="http://oorodi.com/wp-content/uploads/2011/01/ask-oorodi.png" /> </a>
All Updates RSS
http://www.stefanvd.net/project/mediaplayer/mediaplayer.html
இது போன்ற player வேற எதாவது இருக்கா ?
பகீ and tharsan are discussing. Toggle Comments
உங்கள் தேவை என்ன என்பது சரியாக புரியவில்லை. இணைய உலாவியூடாக உங்கள் கணினியில் இருக்கும் காணொளியை இயக்குவதா, அல்லது இணைய வழங்கியில் இருக்கும் ஒரு காணொளியை இயக்க உங்கள் இணையத்தளத்திற்கு ஒரு player வேண்டுமா?
வேறு ஒருவருடைய இணைய வழங்கியில் இருக்கும் ஒரு காணொளியை இயக்க எனது இணையத்தளத்திற்கு ஒரு player வேண்டும்.
http://videojs.com/ இனை பரிசோதித்து பாருங்கள்
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
பகீ 11:22 முப on கார்த்திகை 30, 2011 Permalink | Log in to Reply
உங்கள் தேவை என்ன என்பது சரியாக புரியவில்லை. இணைய உலாவியூடாக உங்கள் கணினியில் இருக்கும் காணொளியை இயக்குவதா, அல்லது இணைய வழங்கியில் இருக்கும் ஒரு காணொளியை இயக்க உங்கள் இணையத்தளத்திற்கு ஒரு player வேண்டுமா?
tharsan 10:40 முப on மார்கழி 1, 2011 Permalink | Log in to Reply
வேறு ஒருவருடைய இணைய வழங்கியில் இருக்கும் ஒரு காணொளியை இயக்க எனது இணையத்தளத்திற்கு ஒரு player வேண்டும்.
பகீ 12:01 பிப on மார்கழி 1, 2011 Permalink | Log in to Reply
http://videojs.com/ இனை பரிசோதித்து பாருங்கள்