ஊரோடி. நான் ஈலான்சில் இனைந்து கொண்டேன். எனது கணக்கை தொலைபேசி மூலம் உறுதிசெய்ய வேண்டியுள்ளது.

அதற்காக என்ற எனது தொலைபேசி இலக்கத்தை முதலாவது படத்தில் உள்ளது போல் வழங்கினேன்.
ஆனால் அது மீண்டும் தொலைபேசி இலக்கத்தை அப்டேட் செய்யுமாறு திரும்பத் திரும்பக் கூறுகின்றது. இதற்கு எந்த போர்மட்டில் தொலைபேசி இலக்கத்தை வழங்க வேண்டும்?
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
rafas 3:25 பிப on ஆடி 19, 2011 Permalink | Log in to Reply
எனது தொலைபேசி இலக்கம் - 0755170678
பகீ 10:20 பிப on ஆடி 20, 2011 Permalink | Log in to Reply
Phone Number பெட்டியில் உங்கள் இலக்கதை்தை 755170678 என உள்ளிடுங்கள். Extension இல் எதுவும் கொடுக்க தேவையில்லை.
rafas 11:10 பிப on ஆவணி 1, 2011 Permalink | Log in to Reply
sory பகீ!
மேலே நான் பதிந்த இரண்டாவது விளக்கப்படம் எப்படியோ மாறிவிட்டது. இந்தப் கேள்வி முழுவதையும் நீக்கிவிடலாமே.
பகீ 12:18 முப on ஆவணி 2, 2011 Permalink | Log in to Reply
அப்படத்தை மட்டும் நீக்கிவிட்டேன்.