எனது லப்டாப் கணனிக்கு மக் ஆபரடிங் சிஸ்டத்தை இண்ஸ்டால் செய்ய முடியுமா?
my laptop config
core2duo 2.2
2GB -RAM
320GB HDD
அப்படியாயின் ஸ்னோ லியோப்ட் ஐஸ்ஓ பைலை எங்கு டவுண்லோட் செய்வது? அதை எவ்வாறு டீவிடியில் ரைட் செய்வது அதுக்கு விசேடமா ஏதாவது பேனிங் சாப்ட் வெயார் இருக்கிறதா விபரமாக தரவும்.
**அரப்பட்டல் ஹிஜாஸ்**