comment is awaiting moderation.
ஓம் சக்தி,வணக்கம் ,நான் வலை பதிவிகு புதியவன் .ஒரூடி எனக்கு பிடித்து இருக்கு .நான் தமிழ் எழுத கூகுள்-ஜிமெயில்- கம்போஸ்- டைப் செய்து-பின் கோப்பி -எடுத்து -வலை பதுவில் சேர்கிறான் .இது சரியா ?. வேறு வழி-உள்ளதா-என்னகு வழி காட்டுஉம் .நன்றி .
Reply
Tagged: Tamil type RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
Om sakthi
உங்கள் வலைப்பதிவிலும் இணையுங்கள்
பகீ 10:11 முப on மார்கழி 27, 2011 Permalink | Log in to Reply
பல வழிகள் உள்ளன.
1. நீங்கள் வின்டோஸ் பாவனையாளர் என்றால் NHM wirtter இனை அல்லது ekalappai இனை நிறுவிக்கொண்டால் நீங்கள் நேரடியாகவே தமிழை தட்டச்சிட முடியம். அப்பிள் கணினி பாவனையாளர் என்றால் தமிழ்99 எழுத்துருவினை தட்டச்சும் முறை அங்கு இயல்பிருப்பாகவே உள்ளது. பாமினி தட்டச்சு முறையை பயன்படுத்துபவராயின் எனது இந்த பதிவினை பாருங்கள்.
2. சுராதாவின் எழுத்துரு மாற்றி இன்னுமொறு சிறந்த வழியாகும். http://www.suratha.com/reader.htm