எனது நண்பர் ஒருவர் http://www.clickthru.net என்ற தளத்தின் மூலம் இலவச விளம்பரம் செய்து Traffic பெற்றுக்கொள்ளமுடியும என்றார். இத்தளத்தின் மூலம் கிடைக்கும் Traffic இயந்திரங்களின் மூலமா அல்லது இனையப் பாவனையாளர்கள் மூலமா கிடைக்கின்றது?