hp520 ram-520
usb booting பன்னினால்
- எவ்வளவு நேரம் காத்திருந்தாலும்
எந்த response-ம் இல்லை காரணம் ?
ஆனால் usb port வேலை செய்கிறது.
bias setting மாற்றம் செய்வது பற்றி கூறவும்..
hp520 ram-520
usb booting பன்னினால்
எந்த response-ம் இல்லை காரணம் ?
ஆனால் usb port வேலை செய்கிறது.
bias setting மாற்றம் செய்வது பற்றி கூறவும்..
பகீ 12:13 முப on ஐப்பசி 3, 2011 Permalink | Log in to Reply
என்ன இயங்குதளம்?
muthuvel 9:05 முப on ஐப்பசி 4, 2011 Permalink | Log in to Reply
windows -7
பகீ 4:31 பிப on ஐப்பசி 23, 2011 Permalink | Log in to Reply
முத்துவேல், வேறு ஒரு கணினியில் முயற்சித்து பாருங்கள். உங்கள் ரம் போதாதுபோல் இருக்கிறது.